வாஜ்பாயை வாழ்த்திய இளந்தளிர்கள்
டெல்லி:
மூட்டு அறுவை சிகிச்சை முடிந்து பணிக்குத் திரும்பிய பிரதமர் வாஜ்பாயை திங்கள்கிழமை பள்ளிக்குழந்தைகள், அவர் வீட்டுக்குச் சென்று, வாழ்த்துக்கூறினர். அவர்களுக்கு நடந்து காட்டி தான் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தார் வாஜ்பாய்.
டெல்லி சர்தார் படேல் வித்யாலயா பள்ளி குழந்தைகள் தங்களது பள்ளித் தலைமை ஆசிரியர் மம்தா சர்மா தலைமையில் ரேஸ் கோர்ஸ் ரோட்டிலுள்ளபிரதமரின் இல்லத்துக்குச் சென்றனர்.
பிரதமரைப் பார்த்ததும் ஒரு குழந்தை உங்களால் இப்போது நடக்க முடியுமா? என்று கேட்டது. உடனே பிரதமர் சிரித்துக் கொண்டு, அந்தக்குழந்தைக்காக சிறிது தூரம் நடந்து காட்டினார்.
பின்னர், விரைவில் குணம் பெற வேண்டும் என்று எழுதப்பட்ட வாழ்த்து அட்டைகள், வாஜ்பாய்க்காக எழுதப்பட்ட கவிதைகள் ஆகியவற்றைபிரதமரிடம் பள்ளிக் குழந்தைகள் கொடுத்தனர்.
குழந்தைகளிடம் பின்னர் பிரதமர் வாஜ்பாய் பேசுகையில், இன்றைய பள்ளிக் குழந்தைகள் தான் நாளைய இந்தியா. நீங்கள் வளர்ந்ததும் நாட்டுப்பற்றுடையவர்களாக வாழ்ந்து சிறந்த இந்தியா உருவாக பங்காற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பிரதமர் வாஜ்பாய், கடந்த அக்டோபர் 10 ம் தேதி மும்பையில் மூட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டது நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications