தலாய் லாமாவுக்கு மருத்துவ பரிசோதனை
Subscribe to Oneindia Tamil
சண்டிகர்:
திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா, மருத்துவ சிகிச்சைக்காக சண்டிகர் நகரில்உள்ள மருத்துவக் கல்வி ஆய்வு மைய மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொண்டார்.
ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் குழுபல்வேறு பரிசோதனைகளைச் செய்தது.
தலாய் லாமா, சாதாரண சளி, இருமலால் அவர் பாதிக்கப்பட்டிருந்ததாக டாக்டர்கள்தெரிவித்தனர். மருத்துவமனைப் பரிசோதனைக்குப் பின் அவர் திங்கள்கிழமைமருத்துவமனையிலிருந்து திரும்புவார் என தலாய் லாமாவின் செயலாளர் லோசாங்ஜிம்பா கூறினார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ள தலாய் லாமா, நவம்பர் 20-ம் தேதிதனது இருப்பிடமான தர்மஸாலாவுக்குத் திரும்புவார் என்றும் ஜிம்பா தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications