இன்று சார்க் மாநாடு
கொழும்பு:
தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான "சார்க் அமைப்பின் மாநாடு இலங்கைத் தலைநகர் கொழும்புவில் திங்கள்கிழமை தொடங்குகிறது.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், மாலத்தீவு, இலங்கை, நேபாளம் ஆகிய 7 நாடுகள் சார்க் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன.
கடந்த ஆண்டு, நவம்பரில் சார்க் உச்சி மாநாட்டை நேபாளத்தில் நடத்துவது என முன்னர் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தானில் ராணுவப் புரட்சிநடந்ததால், சார்க் மாநாட்டைத் தள்ளி வைக்க வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்தது. இதையடுத்து காலவரையின்றி மாநாடுஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இலங்கைத் தலைநகர் கொழும்புவில், 3 மாநாடு திங்கள்கிழமை நடக்கிறது. இந்த மாநாட்டை இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர்லட்சுமண் கதிர்காமர் துவக்கி வைக்கிறார். சார்க் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.
இந்தியாவின் சார்பில் வெளியுறவுத் துறை இணைச் செயலர் மீரா சங்கர் கலந்து கொள்கிறார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications