அமெரிக்க விமானங்கள் மோதல்
டோக்கியோ:
ஜப்பானில், இரண்டு அமெரிக்க போர் விமானங்கள் மோதிக் கொண்டன. பைலட்டுகள்,பாராசூட்கள் மூலம் கீழே குதித்துத் தப்பினர்.
ஜப்பான் கடல் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டு அமெரிக்க எப்-16 போர்விமானங்கள் பறந்து கொண்டிருந்தன. இரண்டு விமானங்களும் டோக்கியோவிலிருந்து350 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மிசாவா விமானதளத்திலிருந்து வந்தன. இந்த விமானதளத்தை அமெரிக்க விமானப்படை பயன்படுத்தி வருகிறது.
ஜப்பான் கடல் அருகே வந்து கொண்டிருந்தபோது, இரு விமானங்களும் மோதிக்கொண்டன. இதையடுத்து விமானங்களின் பைலட்டுகள், பாராசூட் மூலம் கீழே குதித்தனர்.இவர்களைப் பார்த்த ஜப்பான் பாதுகாப்புப் படை வீரர்கள் உடனடியாக விரைந்து சென்றுபைலட்டுகளை மீட்டனர்.
ஜப்பானின் வடக்கில் உள்ள தீவான ஹொக்கைடோவில் உள்ள மாட்சுமே என்ற நகருக்குமேலே, கடலில் இந்த மோதல் நடந்ததாக ஜப்பான் பாதுகாப்புப் படை கூறியது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications