ராமேஸ்வரத்தில் ஜெயேந்திரர்
ராமேஸ்வரம்:
காஞ்சிபுரம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை ராமேஸ்வரம் வந்தார். அவருக்கு அவருக்கு சிறப்பான வரவேற்புஅளிக்கப்பட்டது.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் வடக்கு, தெற்கு கோபுரங்கள் கட்டுமான திருப்பணி கால்கோள் விழாவில் கலந்து கொள்வதற்காக காஞ்சிஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ராமேஸ்வரம் வந்தார். அவருக்கு ராமேஸ்வரம் கோவிலில், திருப்பணி குழு சார்பில் கும்ப மரியாதை செய்து வரவேற்புஅளிக்கப்பட்டது.
அங்கிருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஜீப்பில் வாணவேடிக்கை, அதிர்வேட்டுக்களுடன் ஊருக்குள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.லட்சுமணதீர்த்தம் அருகில் ராமேஸ்வரம் மக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு பொன்னாடைகளும், மலர் கிரீடமும்அணிவிக்கப்பட்டன.
நான்கு ரத வீதிகள் வழியாக, காஞ்சி மடத்திற்கு அழைத்து வரப்பட்டார். வழிநெடுகிலும் பெண்களும், குழந்தைகளும் ஜெயேந்திரரிடம் ஆசி பெற்றனர்.ராமேஸ்வரம் முஸ்லீம் ஜமாத் சார்பிலும், ஜெயேந்திரருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவில் திருப்பணிக் குழுத் தலைவர் ஞான தேசிக சுவாமிகள், கோவில் இணை கமிஷனர் பக்கிரி சாமி, அறங்காவலர் குழுத் தலைவர் குமரன் சேதுபதி, பாஜகதலைவர் முரளிதரன், பிராமண சங்கத் தலைவர் சுந்தர், முஸ்லீம் ஜமாத் தலைவர் அப்துல் ஹமீது மற்றும் பல்வேறு அமைப்புக்களை சேர்ந்தவர்கள் அவருடன்,ஊர்வலமாக வந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications