வந்தது வீரப்பன் கேசட்
சென்னை:
சந்தனமரக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்ட பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரைக் மீட்கநெடுமாறன் உள்ளிட்ட தூதுக்குழுவினர் வீரப்பனின் அனுமதிக்காக காத்திருக்கும் இந்தநேரத்தில் திங்கள் கிழமை இரவு வீரப்பனிடமிந்து ஆடியோ கேசட் ஒன்று "நக்கீரன்பத்திரிகை அலுவகத்திற்கு வந்துள்ளது.
100 நாட்களுக்கும் மேலாக வீரப்பனால் பிணைக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருக்கும்நடிகர் ராஜ்குமாரை மீட்கும் முயற்சியில் நெடுமாறன் உள்ளிட்ட தூதர்கள் ஆறாவதுமுறையாக வீரப்பனுடன் பேச்சு வார்த்தை நடத்த காட்டுக்கு சென்றுள்ளனர். அவர்கள்காட்டுக்குள் செல்ல வீரப்பன் சிக்னலுக்காக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் முன்னரே காட்டுக்கு சென்றிருக்கும் நக்கீரன் நிருபர்கள் மூலம் ஆடியோகேசட் ஒன்றை வீரப்பன் கொடுத்திருக்கிறான். அந்த கேசட்டை திங்கள் கிழமை சென்னைநக்கீரன் அலுவககத்திற்கு ஒரு நபர் மூலம் நக்கீரன் நிருபர்கள் கொடுத்தனுப்பி இருந்தனர்.இந்த கேசட் உடனடியாக தமிழக முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கேசட்டில் வீரப்பன் என்ன பேசியிருந்தான் என்பது குறித்த விபரம் தெரியவில்லை.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications