சி.எஸ். அஸ்தி பவானியில் கரைப்பு
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
மறைந்த பாரத ரத்னா சி.சுப்ரமணியத்தின் அஸ்தி பவானியில் உள்ள கூடுதுறையில் கரைக்கப்பட்டது.
மரணமடைந்த முன்னாள் தலைவர் சி.எஸ் சின் உடல் தகனம் சென்னையில் நடந்தது. அவரது சிதையிலிருந்து எடுக்கப்பட்ட அஸ்தி, ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில்மூலம் பவானிக்குக் கொண்டு வரப்பட்டது. இங்கு பொது மக்களின் அஞ்சலிக்காக ஒரு மணி நேரம் வைக்கப்பட்டது.
அஸ்திக்கு மாவட்ட கலெக்டர் கருத்தையா பாண்டியன், மாவட்ட எஸ்.பி, அசோக்குமார் தாஸ் உள்பட அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள்மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அஸ்திக் கலசம் பவானி ஆற்றில் கரைக்க கூடுதுறை என்ற இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு ஐதீக முறைப்படி சடங்குகள்செய்யப்பட்டன. பின்னர் சி.எஸ் சின் மனைவி சகுந்தலா, மகள் அருணா, மகன் ராஜசேகர் ஆகியோர் முறைப்படி அஸ்தியைக் கரைத்தனர்.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications