கோவை மருத்துவனையில் ராஜ்குமார்: ஹெலிகாப்டரில் பெங்களூர் திரும்புகிறார்
பெங்களூர்:
காட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட கோயம்புத்தூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் ஹெலிகாப்டர் மூலம் வியாழக்கிழமை பெங்களூர் அழைத்து வரப்படுகிறார்.
காட்டுப் பகுதியில் இருந்து வெளியே வந்த அவர் தொட்டகாஜனூர் பண்ணை வீட்டில் தங்கிவிட்டு அங்கிருந்துநெடுமாறனுடன் அவர் காரில் ஈரோடு சென்றார். பின்னர் அங்கிருந்து கோயம்புத்தூருக்கு காரில் கொண்டுசெல்லப்பட்டு மருத்துவனையில் சேர்க்கப்பட்டார்.
மிகவும் களைப்புடன் காணப்பட்டதையடுத்து அவரை மருத்துவனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க அவரதுகுடும்பத்தினர் முடிவு செய்தனர். இப்போது அவரது குடும்பத்தினரும் மருத்துமனையில் தான் உடன் உள்ளனர்.
மருத்துவமனையை சுற்றி மிக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அவரை பெங்களூருக்கு அழைத்து வர கர்நாட அரசு தனது ஹெலிகாப்டரை கோயம்புத்தூருக்கு வியாழக்கிழமைகாலை அனுப்புகிறது. அதன் மூலம் அவர் பெங்களூருக்கு அழைத்து வரப்படுவார்.
ராஜ்குமார் விடுதலை: கடத்தப்பட்ட பண்ணைக்கு செல்கிறார்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications