சுத்தமாகிறது உலகின் 2-வது நீளமான கடற்கரை
சென்னை:
தேசிய மாணவர் படையைச் (என்.சி.சி.) சேர்ந்த 800 மாணவர்கள் சென்னை மெரீனாகடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
உலகிலேயே இரண்டாவது நீளமான கடற்கரை என்ற பெருமைக்குரிய கடற்கரைமெரீனா. இது இப்போது குப்பை, கூளங்களால் அசிங்கமாக மாறி வருகிறது.நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவதால் இந்த பகுதியை சுத்தமாக வைக்கமுடியாமல் சென்னை மாநகராட்சி திணறுகிறது.
அவ்வப்போது சில தொண்டு நிறுவனங்கள் குப்பைகளை அகற்றும் பணியில்ஈடுபடுவது உண்டு.அன்று மட்டும் கடற்கரை சுத்தமாக இருக்கும். மறுநாள் பழையநிலைமைக்கு மாறிவிடும்.
இந்நிலையில் தமிழ்நாடு கடற்படையின் தலைமையக பி யின் தலைமை அதிகாரிகுருராஜ் தலைமையில் சென்னை பள்ளிகளில் உள்ள தேசிய மாணவர் படையின்முப்படைப் பிரிவினர் 800-க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து மெரீனாவைசுத்தப்படுத்தும் முயற்சியில் இறங்கினர்.
சீரணி அரங்கில் இருந்து காந்தி சிலை வரை உள்ள பகுதிகளில் குப்பைகளைஅகற்றினர். மாணவர்களின் பொறுப்புணர்ச்சியை கண்ட பொது மக்களும் துணைக்குவந்தனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications