மல்லேஸ்வரிக்கு பதக்கம் தருகிறது த.மா.கா.
சென்னை:
த.மா.கா. சார்பில் ஒலிம்பிக் வீராங்கனை மல்லேஸ்வரிக்கு தங்கப் பதக்கம்வழங்கப்படுகிறது.
த.மா.கா. மகளிர் பிரிவு தலைவரான முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன்வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
இந்திரா காந்தி 20-ம் நூற்றாண்டின் தலை சிறந்த பெண்மணி என்று பி.பி.சி. நிறுவனம்தேர்வு செய்துள்ளதை பாராட்டியும், இந்திரா பிறந்த நாழ் விழாவையும் இணைத்துத.மா.கா. மகளிர் பிரிவு சார்பில் 19-ம் தேதி மாலை 4 மணி அளவில் சென்னைசத்தியமூர்த்தி பவனில் கோலாகல விழா நடைபெறுகிறது.
விழாவை மூப்பனார் துவக்கி வைக்கிறார். முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ரால் சிறப்புவிருந்தினராக கலந்து கொள்கிறார். விஞர் வாலி, இயக்குனர் விசு, பாத்திமா மூசாபர்ஆகியோர் பேசுகின்றனர்.
ஒலிம்பிக் பளு தூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் பெற்றுத் தந்தகர்ணம் மல்லேஸ்வரி இவ் விழாவில் கவுரவிக்கப்படுகிறார்.
அவருக்கு த.மா.கா. சார்பில் தங்கப் பதக்கம் அளிக்கப்படுகிறது என்று அந்தஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications