தீவிரவாதிகள் ஒரு பிரச்சினையே இல்லை .. ஜார்கண்ட் முதல்வர்
ராஞ்சி:
ஜார்கண்ட் மாநிலத்தில் தீவிரவாதிகள் பிரச்சினையை எளிதில் தீர்க்க முடியும் என்றுஅம்மாநில முதல்வர் பாபு லால் மராண்டி தெரிவித்துள்ளார்.
ராஞ்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஜார்கண்ட் பகுதியில் உள்ளதீவிரவாதத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. மிகவும் சாதாரணவிஷயம்தான் இது.
ஆயுதங்களை எடுத்துக் கொண்டு போராடி வருபவர்கள் அதைக் கீழே போட்டுவிட்டுபேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும். பொது வாழ்க்கைக்கு வர அனைத்துத்தீவிரவாதிகளும் முன்வர வேண்டும்.
மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஜார்கண்ட் பகுதியிலுள்ள அனைவரும் ஒருங்கிணைந்துபாடுபட வேண்டும்.
மாநிலத்தில் தீவிரவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும் அதைப் பொறுத்துக் கொள்ளமுடியாது. ஜார்கண்ட் பந்த் நடத்தப் போவதாக ஜார்கண்ட் விடுதலை முன்னணிஅமைப்பு அறிவித்துள்ளது. இதற்கு மக்களிடையே ஆதரவு இருக்காது என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications