திருச்சியில் 1000 கம்யூ. தொண்டர்கள் கைது
திருச்சி:
திருச்சி நகரில் மத்திய அரசு அலுவலங்கள் முன் மறியல் நடத்திய ஆயிரக்கணக்கானமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களும், சி.ஐ.டி.யூ. தொண்டர்களும் கைதுசெய்யப்பட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் சி.ஐ.டி.யூ சார்பில் மண்ணெண்ணெய். சமையல்எரிவாயு, டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்தும், தனியார் மயமாக்கலைஎதிர்த்தும் மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம் நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருச்சி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக் கோட்டையில் உள்ளபல்வேறு மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியலில் ஈடுபட்ட பெண்கள் உட்படஆயிரக்கணக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களும், சி.ஐ.டி.யூதொண்டர்களும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையத்தின் முன் மறியலில் ஈடுபட்ட சி.ஐ.டி.யூ. மாநிலதுணை பொதுச் செயலாளர் சிங்காரவேலு உட்பட 700 தொண்டர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications