கோவையில் கூடுகிறது பா.ம.க. பொதுக்குழு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு ஞாயிற்றுக் கிழமை கோவையில் கூடுகிறது.
பா.ம.க.வின் மாநில பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை பகல் 2 மணிக்கு கோவை பூங்கா மைதானத்தில்நடக்கிறது.
பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில், தலைவர் ஜி.கே.மணி தலைமையில் பொதுக் கூட்டம்நடைபெறுகிறது. பொதுக்குழு முடிந்ததும் 200வது தொகுதி மாநாடு நடக்கிறது.
இத்தகவலை சென்னையில் சனிக் கிழமை வெளியிட்ட அறிக்கையில் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications