டெல்லி கிரிக்கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வே தடுமாற்றம்
டெல்லி:
இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில்ஜிம்பாப்வே அணி தடுமாற்றத்துடன் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது.
டெல்லி, பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இந்த டெஸ்ட் போட்டி சனிக்கிழமைதுவங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக், முதலில் பேட்செய்ய முடிவெடுத்தார்.
துவக்கமே ஜிம்பாப்வேக்கு அதிர்ச்சியாக இருந்தது. 15 ஓவர்களுக்குள்ளேயே இரண்டுவிக்கெட்டுகளை இழந்தது ஜிம்பாப்வே. 4-வது ஓவரின் நடுவில், கிரான்ட் பிளவர்அவுட் ஆனார். அப்போது அணியின் ஸ்கோர் பூஜ்யம். ஸ்ரீநாத் பந்தில் அவர் போல்டுசெய்யப்பட்டார்.
தொடர்ந்து 9வது ஓவரில் ஜிம்பாப்வேக்கு அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்தார் ஸ்ரீநாத்.இப்போது விழுந்தவர் ரெனி. அணியின் எண்ணிக்கை 15 ஆக அப்போது இருந்தது.
இரண்டு விக்கெட்டுகளை இழந்த ஜிம்பாப்வே தொடர்ந்து தடுமாற்றத்துடனேயேரன்களை சேர்க்கத் தொடங்கியது. இந்தியப்பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சினால், ரன் குவிப்புக்கு வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது.
குறிப்பாக, ஸ்ரீநாத்தும், அகர்கரும் அபாரமாக பந்துவீசினர். பேட்ஸ்மென்கள் ரன்எடுக்க எந்த வாய்ப்பையும் அவர்கள் தரவில்லை.
முதல் இரண்டு விக்கெட்டுகளை இழந்த நிலையில், கர்லிஸ்லியும், கேம்பலும்வீழ்ந்தனர். கர்லிஸ்லியை டெண்டுல்கர் அவுட் செய்தார். ஸ்ரீநாத்தின் மூன்றாவதுவிக்கெட்டாக கேம்பல் ஆனார்.
67 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள்எடுத்திருந்தது.
இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. விக்கெட் கீப்பராகவிஜய் தாஹியாவும், பந்துவீச்சாளர் ஜாகீர் கானுக்குப் பதில், வி.வி.எஸ்.லட்சுமணும்சேர்க்கப்பட்டிருந்தனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications