வீரப்பனை பிடிக்க மத்திய அரசு உதவும்: அத்வானி
மும்பை:
வீரப்பனைப் பிடிப்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயார் என்று மத்தியஉள்துறை அமைச்சர் அத்வானி சனிக்கிழமை தெரிவித்தார்.
மும்மை மாநகராட்சி கட்டிடத்தில் சர்தார் வல்லபாய் படேலின் உருவச் சிலையை சனிக்கிழமை அத்வானி திறந்துவைத்தார். சிலை திறப்பு விழா முடிந்ததும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
வீரப்பன் விவகாரத்தைக் கையாளும் பொறுப்பை கர்நாடக, தமிழக அரசுகளிடம் மத்திய அரசு விட்டு விட்டது.சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்கு தமிழக, கர்நாடக அரசுகள் உதவி கேட்டால் அதைச் செய்வதற்குமத்திய அரசு எப்போதும் தயாராக இருக்கிறது.
ஏற்கனவே இதைத் தெளிவு படுத்தியிருக்கிறோம். இதில் மாற்றம் ஏதுமில்லை என்றார் அத்வானி.
முன்னதாக, அத்வானி குஜராத் மாநிலம் சென்றார். குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் எல்லைப் பாதுகாப்பு படைவீரர்கள் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது நினைவிருக்கலாம். அந்த இடத்தை அத்வானி நேரில்சென்று பார்வையிட்டார்.
இந்த விபத்தில் உயிர்தப்பி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 5 அதிகாரிகளையும் அவர் பார்த்துஉடல்நலம் விசாரித்தார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications