உடல்நிலை தேறிவருகிறார் மாறன்
சென்னை:
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறனின் நிலையில் நல்ல முன்னேற்றம்இருப்பதாக, அப்பல்லோ மருத்துவமனை செய்திக் குறிப்புகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
இருப்பினும் அவர் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் இருப்பார். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை மிகவும்திருப்திகரமாக உள்ளது என்று மருத்துவமனைச் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
நாடாளுமன்ற சபாநாயகர் பாலயோகி சனிக்கிழமையும், முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் ஞாயிற்றுக்கிழமையும் அப்பல்லோ மருத்துவமனைக்குவந்து மாறனைப் பார்த்தனர். அவர் விரைவில் குணம் பெற்று எழ அவர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன் மைக்ரேயின் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார் மாறன்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications