லஞ்சம் வாங்காதீர் என்கிறார் மலேசிய பிரதமர்
Subscribe to Oneindia Tamil
கோலாலம்பூர்:
வாக்குகளை விலைக்கு வாங்கும் பழக்கம் நாட்டைக் கெடுத்து விடும். அதனால் யாரும் ஊழலில் ஈடுபடக் கூடாது என்று மலேசியப் பிரதமர் மஹாதீர்,ஆளும் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் இதுகுறித்துக் கூறுகையில், நாட்டில் ஊழல் வேண்டாம் என்று அறிவுரை கூறினேன். வேண்டுகோள் விடுத்தேன். பிரார்த்தனை செய்தேன். அழுதேன்.நம்முடைய இனத்துக்காக லஞ்சம் தொடர்புடைய எதையும் மறுத்து விடுங்கள் என்றார்.
1957 ம் வருடம் நாடு விடுதலை பெற்றது முதல் உம்னோ என்று அழைக்கப்படும் மலேய தேசிய அமைப்பு, மலேசியாவை ஆள்கிறது. ஆனால்தற்போது மலேசியாவில் வாழும் முஸ்லீம்களிடையே அதற்கு ஆதரவு குறைந்து வருகிறது.
உம்னோ, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்காக ஆளும் கூட்டணியின் மற்ற கட்சிகளை நம்ப வேண்டிய சூழ்நிலைஉருவாகியுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications