விண்ணுக்குச் செல்லத் தயாராகிறது ஜிஎஸ்எல்வி
திருச்சூர்:
இந்திய தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் அடுத்த ஆண்டு விண்ணில்செலுத்தப்படும் என இஸ்ரோவின் தலைவர் கஸ்தூரி ரங்கன் தெரிவித்துள்ளார்.
கேரளாவிலுள்ள திருச்சூரில் நடந்த அறிவியல் கருத்தரங்கில் கஸ்தூரி ரங்கன் பேசுகையில், இந்தியவிண்வெளியின் ஆராய்ச்சிப் பணிகளில் ஒரு கட்டமாக தற்போது முழுவதுமாக இந்திய தொழில் நுட்பத்தில்ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
இது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் விண்வெளியில் செலுத்தப்பட இருக்கிறது. இது சோதனை முறையில்அனுப்பப்பட உள்ளது. இதற்கான பணிகள் ஸ்ரீஹரிகோட்டாவில் நடைபெற்று வருகின்றன.
இன்சாட் செயற்கைகோள் வரிசையில் இன்சாட் - 3ஏ, இன்சாட் - 3சி ஆகிய செயற்கைகோள்கள் விண்ணிற்குஅனுப்பப்பட உள்ளன. இவை அடுத்த ஆண்டு இறுதிக்குள் விண்ணிற்கு அனுப்பப்படும். இதன் மூலம்இந்தியாவின் விண்வெளி அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications