முதல்வர் வீடு முன் தர்ணா ..குடிசைவாசிகள் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் கருணாநிதி வீடு முன் தர்ணா நடத்த முயன்ற 200 குடிசைவாசிகளைபோலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர். கைதானவர்களில் 103 பேர் பெண்கள்.
கைது செய்யப்பட்டவர்கள் சென்னை துரைப்பாக்கம் பகுதியில் உள்ள குடிசைவாசிகள்.சாலையை அகலப்படுத்துவதற்காக தங்களது குடிசைகளை மாநகராட்சி அதிகாரிகள்இடித்துத் தள்ளிவிட்டதாகவும், முன் கூட்டியே தகவல் தெரிவிக்காமல் மாநகராட்சிசெயல்பட்டு விட்டதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக முதல்வரிடம் மனு கொடுக்கவும், தர்ணா செய்யவும் அவர்கள்வந்திருந்தனர். ஆனால் வீட்டை நெருங்குவதற்கு முன்பே அவர்களை போலீஸார்கைது செய்து விட்டனர்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications