அமைச்சர்கள் செல்லவிருந்த விமானத்தில் எரிபொருள் கசிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மத்திய அமைச்சர்கள் செல்ல இருந்த விமானத்தில் எரி பொருள் கசிவு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதால் அந்த விமானத்திற்கு பதிலாக வேறுவிமானத்தில் அமைச்சர்கள் டெல்லி சென்றனர்.
சென்னையில் இருந்து டெல்லி செல்லும் இந்தியன் ஏர் லைன்ஸ் விமானத்தில் மத்திய வனத்துறை டி.ஆர்.பாலு, விளையாட்டுத்துறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட பல பயணிகள் விமானத்தில் இருந்தனர்.
விமானம் கிளம்பும் முன் எரி பொருள் டாங்கில் எரி பொருள் கசிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் விமானம் செல்லாமல் நிறுத்திவைக்கப்பட்டது. இதன் பின் மத்திய அமைச்சர் உள்பட அனைவரும் வேறு விமானத்தில் டெல்லி சென்றனர்.
More From
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications