கருணாநிதியுடன் தொலைபேசியில் பேசினார் ராஜ்குமார் மனைவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வீரப்ரபன் பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ள கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவிபர்வதம்மா ராஜ்குமார், தமிழக முதல்வர் கருணாநிதியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
இது பற்றி முதல்வர் கருணாநிதி கூறுகையில், ராஜ்குமாரின் மனைவி என்னுடன்தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். ராஜ்குமார் சிகிச்சை பெற்று வருவதால்அவரால் கருணாநிதிக்கு நன்றி சொல்ல உடனே வர முடியவில்லை. இன்னும் இரண்டுமூன்று நாட்களுக்குள் அவர் என்னை வந்து சந்திப்பார் என சொன்னார்.
நான்அவரிடம் எந்த வித அவசரமுமில்லை. ராஜ்குமார் உடல்நிலை பரிபூரணமாக சரியானபின் வந்தால் போதும் என கூறினேன் என்றார் கருணாநிதி.
யு.என்.ஐ.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications