திண்டுக்கல்லில் வெடித்தது ராணுவ பயிற்சி குண்டுகள்
மதுரை:
திண்டுக்கல் அலுமினியம் தொழிற்சாலையில் நடந்த வெடிவிபத்தில் 2 பேர் இறந்தசம்பவத்தில், ராணுவத்தில் பயிற்சிக்காக உபயோகிக்கப்படும் வெடிகுண்டுகள்பயன்படுத்தப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திண்டுக்கல் அருகே உள்ள தொழிற்பேட்டையில் 2 நாட்களுக்கு முன் வெடிவிபத்துநடந்தது. இதில் 2 பேர் இறந்தனர். இதுகுறித்து விசாரிக்க 2 தனிக் குழுக்கள்நியமிக்கப்படடுள்ளன.
இந்த குழுக்களின் விசாரணையில், வெடிவிபத்து நடந்த இடத்தில் வெடிக்காதநிலையில் கண்டுபிடிக்கப்பட்ட குண்டுகள், உள்ளூரிலேயே வாங்கப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும், இந்தக் குண்டுகள், ராக்கெட்டில் வைத்துப் பயன்படுத்தக்கூடியவை என்றும் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. ராஜா கூறுகையில், செப்டம்பர் 22 மற்றும் 26ஆகிய இரு நாட்களும் கரூர் அருகே உள்ள வீரமலைக் காட்டில் ராணுவவீரர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. அப்போது இந்தக் குண்டுகள்பயன்படுத்தப்பட்டன. அதே குண்டுகள்தான் திண்டுக்கல் விபத்திலும்பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூரைச் சேர்ந்த 2 இரும்புப் பொருள் டீலர்களிடம்விசாரணை நடந்து வருகிறது. சம்பவம் நடந்த அலுமினியத் தொழிற்சாலைவளாகத்திலிருந்து 21 சிறிய அளவிலான குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.சென்னையிலிருந்து வந்த வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் இதைக் கண்டுபிடித்து,செயலிழக்கச் செய்துள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகளின் மீது பயிற்சிக்காகப் பயன்படுத்தக் கூடியதுஎன்ற எழுத்துக்களும், பல முத்திரைகளும் உள்ளன.
இந்த வெடிகுண்டு விபத்து குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications