ரயில் நிலையங்கள், ரயில்களுக்கு கூடுதல் பாதுகாப்பு
சென்னை:
கோயம்பத்தூரில் நவம்பர் 29-ம் தேதி போலீஸ்காரர் செல்வராஜ் படுகொலைசெய்யப்பட்ட நினைவு தினம் மற்றும் டிசம்பர் 6-ம் தேதி அயோத்தியில் பாபர் மசூதிஇடிக்கப்பட்டதன் நினைவு தினம் ஆகியவற்றையொட்டி, தமிழகம் முழுவதிலும் ரயில்நிலையங்கள் மற்றும் ரயில்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மாநிலம் முழுவதிலும் ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்புப் பணிகள்மேற்கொள்ளப்படும். ரயில்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில்நிலையங்களுக்கு வந்து செல்லும் பயணிகள் அனைவரும் தீவிரமாககண்காணிக்கப்படுவார்கள்.
ரயில்வே போலீஸ் கட்டுப்பாட்டு அறைகளில் இருந்தவாறு, ரயில் நிலையங்களில்அமைக்கப்பட்டுள்ள வீடியோ கேமராக்கள் மூலம் கண்காணிப்புப் பணிகள்மேற்கொள்ளப்படும்.
முக்கிய ரயில் நிலையங்களில் வெடிகுண்டுகளைக் கண்டறியும் கருவிகள் மற்றும்மெட்டல் டிடக்டர் கருவிகள் பொருத்தப்படும். பயணிகள் வைத்திருக்கும்பொருட்களும் சோதனை செய்யப்படும்.
தமிழ்நாடு சிறப்புப் போலீஸ் படை, குண்டுகளைக் கண்டறியும் படை, மோப்பநாய்கள், ரயில்வே போலீஸ், ஊர்க்காவல் படை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள்முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
யு.என்.ஐ.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications