பவானி மக்களை பயமுறுத்திய முதலை
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றில் முதலையைப் பார்த்தபொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவும், துணி துவைக்கவும் அச்சமடைந்துள்ளனர்.
சத்தியமங்கலம் வழியாகச் செல்லும் பவானி ஆற்றில் ஒரு பாலம் உள்ளது. இந்தப்பகுதியில் ஆண்கள், பெண்கள் குளிக்கவும், துணி துவைக்கவும் ஒரு படித் துறையைஅமைத்துள்ளனர். இந்தப் படித்துறையில் ஒரு பெண் துணி துவைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு தண்ணீருக்குமேல் ஒரு முதலையின் தலை தெரிந்துள்ளது. அந்த முதலைமீன்களைப் பிடித்து சாப்பிட்டு அட்டகாசம் செய்து விளையாடிக் கொண்டிருந்தது.
இதைப் பார்த்த அப் பெண் அலறி அடித்துக் கொண்டு ஓடினார். முதலையைப் பொதுமக்கள்கூடி வேடிக்கை பார்த்தனர். இதே முதலை கரையோரத்தில் ஒதுங்கி ஓய்வெடுத்துக்கொண்டிருந்ததையும் சிலர் பார்த்துள்ளனர்.
இதனால் பவானி ஆற்றுப் பகுதியில் செல்ல பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications