தமிழகத்துக்கு கூடுதல் காவிரி நீர் வழங்கிய கர்நாடகம்
மேட்டூர்:
காவிரியில் தமிழகத்துக்கு கர்நாடகம் 71 டி.எம்.சி. நீரை அதிகம் வழங்கியுள்ளது.
கர்நாடகம் பெரிய மனது வைத்து இதைத் தந்துவிடவில்லை. கர்நாடத்தில் பெய்த கனமழை காரணமாக காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்தது.இதையடுத்தது தான் கூடுதலல் நீர் மேட்டூரை அடைந்துள்ளது.
காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்புப்படி இந்த ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் நவம்பர் 20ம் தேதி வரை தமிழகத்துக்கு கர்நாடகம் 177 டி.எம்.சி.நீரை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், தமிழகத்துக்கு 248 டி.எம்.சி. நீர் வந்து சேர்ந்துள்ளது.
கடும் மழை காரணமாக கூடுதலாகவே நீரை வழங்கியுள்ளது கர்நாடகம். கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்துஅணைக்கட்டுகளும் முழு அளவில் நிறைந்துள்ளது.
மேட்டூருக்கு மேலும் நீர் வந்து கொண்டிருப்பதால் தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை மாவட்டஙகளைச் சேர்ந்த விவசாயிகள்மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications