"மூலிகை பெட்ரோல் ராமருக்கு கோர்ட் எச்சரிக்கை
சென்னை:
கலப்பட பெட்ரோல் தயாரித்து பொதுமக்களை ஏமாற்றியது தொடர்பாக, ராமர் பிள்ளை வரும் 27 ம் தேதிகோர்ட்டில் ஆஜராக வில்லையென்றால் அவருக்குப் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படும் என்று மாஜிஸ்ட்ரேட்ராமர்பிள்ளைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மூலிகைப் பெட்ரோல் என்று ஏமாற்றி கலப்படப் பெட்ரோல் தயாரித்தது தொடர்பாக ராமர் பிள்ளை உள்பட 5 பேர்மீது சிபிஐ வழக்குத் தொடர்ந்துள்ளது. இவர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு,நகல்களும் வழங்கப்பட்டன.
குற்றச் சாட்டுக்கள் பதிவு செய்வதற்காக இவர்கள் 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று எழும்பூர் 10வது மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்த போது ராமர் பிள்ளையும், அவரதுதாயாரும் தவிர பிறர் ஆஜராயினர். ராமர் பிள்ளைக்கும், அவரது வளர்ப்புத் தாய்க்கும் உடல்நிலை சரியில்லைஎன்று மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதனால் புதன்கிழமை கோர்ட்டில் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்ய முடியவில்லை. இதையடுத்து வழக்குவிசாரணையை வரும் 27 ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி, அவர்கள் 27 ம் தேதியும் ஆஜராக வில்லையென்றால்அவர்களுக்குப் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படும் என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications