12 டன் சர்க்கரையுடன் லாரி பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கர்நாடகாவுக்கு கடத்தப்பட்ட 12 டன் சர்க்கரை லாரியுடன்பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர் மாவட்டத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மாநிலத்துக்குபேர்ணாம்பட்டு வழியாக சர்க்கரை கடத்தப்படுவதாகஅதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட உணவு பொருள் வழங்கல் அதிகாரிமோகன் உத்தரவுப்படி குடியாத்தம் தாசில்தார் கண்ணையன்தலைமையில் அதிகாரிகள் குழு, பேர்ணாம்பட்டு வி.கோட்டாசாலை சந்திப்பில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அவ்வழியாக வந்த ஒரு லாரியை மடக்கிசோதனையிட்டனர். லாரியில் 100 கிலோ கொண்ட 125 மூட்டைசர்க்கரை இருந்தது. இதன் மதிப்பு ரூ.1.5 லட்சம்.
லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். கிளீனர் ராஜா கைதுசெய்யப்பட்டார். கடத்தல் சர்க்கரையுடன் லாரியை அதிகாரிகள்பறிமுதல் செய்தனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications