பெண் வக்கீல் தற்கொலை
சென்னை:
காதல் மணம் புரிந்த பெண் வக்கீல் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இவர் முன்னாள்நீதிபதியின் மகள்.
சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் வசிப்பவர் வக்கீல் பாலாஜி. இவரது மனைவி தாரகேஸ்வரி.இவரும் வக்கீல். தாரகேஸ்வரியின் தந்தை முன்னாள் நீதிபதி. இவர் அரும்பாக்கத்தில் வசித்து வருகிறார்.
பாலாஜியும், தாரகேஸ்வரியும் வக்கீல் படிப்பு டிந்தவுடன் சீனியர் வக்கீல் ஒருவரிடம் பணியாற்றினர். அப்போதுஅவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் காதல் மணம் புரிந்துகொண்டனர். இவர்களுக்கு இப்போது கார்த்திக் என்ற ஒரு வயது மகன் உள்ளான்.
இந் நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தாரகேஸ்வரி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டுதீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications