மே.வங்கம்: படகு கவிழ்ந்து 17 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
தினாஜ்பூர்:
மேற்கு வங்காள மாநிலம் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள மகானந்தா ஆற்றில், படகு கவிழ்ந்ததில் 17 பேர் நீரில் மூழ்கி இறந்தனர்.
இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு மகானந்தா ஆற்றில் நடந்தது. வியாழக்கிழமை இரவு 26 பேரை ஏற்றிக் கொண்டு சென்ற படகு ஒன்றுமகானந்தா ஆற்றில் சென்று கொண்டிருந்தது.
நடு ஆற்றில் படகு சென்று கொண்டிருந்த போது, எதிரே மீன் பிடிப்பதற்காக விரிக்கப்பட்டிருந்த வலையில் சிக்கிக் கொண்டு தலைகுப்புறக் கவிழந்தது.
இச்சம்பவத்தில் படகில் பயணம் செய்த 17 பேர் நீரில் மூழ்கி, மூச்சுத் திணறி இறந்தனர். மேலும் 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
இவர்களில் 5 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. நீரில் மூழ்கி இறந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணியில், மீட்புப்படையினர் ஈடுபட்டுவருகின்றனர். இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பெயர், விவரம் எதுவும் தெரியவில்லை.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications