ஊட்டியில் கடும் மழை, சாலைகளில் வெள்ளம்
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:
ஊட்டியில் கனமழை பெய்து வருவதால் அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
நகர் முழுவதும் மின்சாரம் தடைபட்டது. பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள்.
ஊட்டியில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. மலைப் பகுதி என்பதால் பல இடங்களில்இருந்த மின்சாரக் கம்பங்கள் வீழ்ந்தன. மேலும், சில இடங்களில் உள்ள மின்கம்பங்கள் மழை வெள்ளத்தால்அடித்துச் செல்லப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய இடங்களில் மின்சாரம் வினியோகம் இருந்தால் ஆபத்து ஏற்படக் கூடும் என்பதால் மின்சாரம் தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே, நேற்று இரவு முழுவதும் மின்சாரம் தடை பட்டது.
கன மழையால் ரோடுகள் மற்றும் சிற்றோடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
ஊட்டியைச் சுற்றிலும், கோவையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications