சென்னையைக் கலக்கிய கொள்ளைக் கும்பல் கைது
சென்னை:
கொலை, கொள்ளை, வழிப்பறி என்று சென்னை மாநகரைக் கதி கலங்கச் செய்த பயங்கர கொள்ளையர்கள் 7 பேரை போலீசார்கைது செய்துள்ளனர்.
1992ம் ஆண்டு முதல் சென்னை நகரின் தாதாவாக வலம் வருபவன் பாபு. கொலை வழக்கில் சிறையில் இருந்த இவன் பரோலில்வெளிவந்து தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருகிறான். இவனது கூட்டாளிகள் சொட்டை பாஸ்கர், சுந்தர், விஜயகுமார்,கணேசன், செந்தில், சரவணன் ஆகியோர்.
இந்த 7 பேரும் ஒரு கோஷ்டியாக செயல்பட்டு சென்னை புறநகர் பகுதிகளில் கட்டப் பஞ்சாயத்து மூலம் பலரை மிரட்டி பணம்பறித்தனர். ஆள் கடத்தல், மார்வாடிகள் வீட்டில் கொள்ளை அடித்தல், வழிப்பறி செய்தல் என்று எல்லா குற்றங்களிலும் ஈடுபட்டுவந்தனர்.
இவர்களை பிடிக்க தனிப் போலீஸ் படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பு ரவுடி பாபுவை போலீசார்செம்பியம் பகுதியில் பிடித்தனர். பின்னர் அவன் கொடுத்த தகவலின் பேரில் மற்ற கூட்டாளிகளையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், பணம், நகைகளை பறிமுதல் செய்தனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications