தஞ்சையில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநாடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கம்யூனிஸ்ட் கட்சிகளின் மண்டல மாநாடு தஞ்சாவூரில் வரும் 28 ம் தேதி நடக்கிறது. இந்த மாநாட்டில் சங்கரய்யா, மூப்பனார் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.
இது தொடர்பாக வ.கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் நல்லகண்ணு சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
வ.கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மத்தியக்குழு கூட்டம் ஜனவரி 3,4 ஆகிய தேதிகளில் சென்னையில் நடக்கிறது.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் பரதன், செயலாளர் ராஜா, மேற்கு வங்க மாநில அமைச்சர் நந்தகோபால்பட்டாச்சாரியா, அசாம் மாநில அமைச்சர் வாசுதேவன் நாயர் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.
முன்னதாக, வரும் 28 ம் தேதி கம்யூனிஸ்ட் கட்சிகளின் மண்டல மாநாடு தஞ்சாவூரில் நடைபெற உள்ளது. மாநாட்டில், தேசிய அரசியல் குறித்தும், நடைபெறஉள்ள சட்டமன்ற தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என்றார் நல்லகண்ணு.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications