இந்தியன் ஏர்லைன்ஸ் விமான சக்கரத்தில் தீ
Subscribe to Oneindia Tamil
கல்கத்தா:
டெல்லியில் இருந்து கல்கத்தா வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் சக்கரத்தில் தீ பிடித்தது.
ஏர்-பஸ் 300 விமானம் சனிக்கிழமை காலை கல்கத்தா என்.எஸ்.சி. சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது.
விமான ஓடு பாதையில் செல்லும்போதே அதன் பின் சக்கரம் ஒன்றில் தீ பிடித்துக் கொண்டது.
ஆனால், விமானம் பத்திரமாக நிறுத்தப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகளும், விமானிகளும் பத்திரமாக தரை இறங்கினர்.












Click it and Unblock the Notifications