கொழும்பில் பள்ளி மீது குண்டு வீச்சு: 2 மாணவர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் திரிகோண மலை அருகே ஒரு பள்ளிக்கூடத்தின் மீது வெள்ளிக்கிழமை ராக்கெட் குண்டு வீசப்பட்டதில் 2 மாணவர்கள் பலியானார்கள்.மேலும் 10 பேர் காயம் அடைந்தனர்.
இலங்கையில் வடக்கு பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.
இந்த நிலையில் திரிகோணமலை மாவட்டத்தில் முத்தூர் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தின் மீது ராக்கெட் மூலம் குண்டுகள் வீசப்பட்டுள்ளது.
இதில் 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 10 பேர் காயமடைந்தனர்.
இதற்கிடையே, இந்த மாவட்டத்தில் கோபாலபுரம் என்ற இடத்தில் தவறுதலாக முஸ்லீம்கள் 3 பேர் கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதுதவிர கல்பிதியா கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகு கடற்படையினரால் குண்டு வீசித் தகர்க்கப்பட்டது. இதில் 2 மீனவர்கள்பலியானார்கள்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications