கேரளா: ஐ.டி துறையில் ரூ. 22 பில்லியன் முதலீடு
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் டெலிகாம் துறைகளில் அடுத்தசில மாதங்களில் ரூ. 22 பில்லியன் அளவுக்கு முதலீடு செய்யப்படும் என்று மாநிலமுதலவர் ஈ.கே.நாயனார் கூறியுள்ளார்.
கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் நடந்து கொண்டிருக்கும்ஐடிகேரளா-2000 கண்காட்சியில் நாயனார் சனிக்கிழமை பேசுகையில், இந்தமுதலீடுகள் மூலம் புதிதாக 6000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பல ஆயிரம்பேர் மறைமுகமாக பயன் அடைவர்.
முதலீடுகள் தொடர்பான விவரங்கள் இறுதி செய்யப்பட்டுக் கொண்டுள்ளன.ரிலையன்ஸ் தொழில் நிறுவனம், கேரள தொலைத் தொடர்பு கட்டமைப்பில் ரூ. 7பில்லியன் அளவுக்கு முதலீடு செய்கிறது.
இதுதவிர, ஆசியாநெட் ( ரூ. 5 பில்லியன்), ஜீ இன்டராக்டிவ், டிஷ்நெட், ஈஸ்கோடெல்( தலா ரூ. 2.5 பில்லியன்), பிபிஎல் பிராட் பேண்ட் நெட்வொர்க் (ரூ. 1.5 பில்லியன்),பார்தி டெலிசோனிக்ஸ் ( ரூ. 650 மில்லியன்) ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே முதலீடுசெய்துள்ளன.
இவற்றில், ரிலையன்ஸும், ஆசியாநெட்டும், மாநிலம் முழுவதிலும் ஆப்டிகல் பைபர்பதிக்கும் பணிகளை மேற்கொள்ளவுள்ளன என்றார் நாயனார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications