யாழ். சண்டையில் இதுவரை 16,000 விடுதலைப் புலிகள் பலி
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையிலான மோதலில், இதுவரை 16,000 புலிகள்கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1983-ம் ஆண்டு முதல் தனி ஈழம் கேட்டு விடுதலைப் புலிகள் இலங்கை ராணுவத்துடன் போர் புரிந்து வருகின்றனர். 17ஆண்டுகளாக நீடிக்கும் இந்த மோதலில், 63,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களும், 16,000 விடுதலைப் புலிகளும்கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
மோதலில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் நினைவாக மாவீரர்கள் வாரம் இந்த மாதம் 21-ம் தேதி முதல் விடுதலைப்புலிகளால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் வன்னி, மட்டக்களப்பு பகுதிகளில்விடுதலை ப் புலிகளின் கொடி ஏற்றப்பட்டு பிரபாகரனின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
போரில் இறந்த புலிகளுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலியும் செலுத்தப்பட்டு வருகிறது. வீரர்கள் வாரத்தின் நிறைவு நாளான29-ம் தேதி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களிடையே உரையாற்றுகிறார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications