வீரப்பனுடன் தொடர்பா? மறுக்கிறார் ராஜ்குமார் மகன்
பெங்களூர்:
எனக்கும் வீரப்பனுக்கும் என்றும் தொடர்பு கிடையாது என ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமா ர் தெரிவித்துள்ளார்.
ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய போது, ராஜ்குமாரின் மகன் புனீத் நடத்தி வந்த கிரானைட் குவாரி தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகாரணமாக, கடத்தல் நடந்துள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், சுரங்கம் மற்றும் புவியியல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி கனகபுரா பகுதியில் புனித் குமாருக்கு 4.2ஏக்கர் பட்டா நிலத்தில் குவாரி உள்ளது. ஆனால் அது அவர் முன்னோர் பெயரில் இருக்கிறது, முறைப்படி அனுமதி பெற்றுதான்அவர் குவாரி நடத்தி வருகிறார் என தெரிவித்தனர்.
இந் நிலையில் புனித் ராஜ்குமார் பெங்களூரில் இது தொடர்பாக தெரிவிக்கையில், கனகபுராவில் நான் கிரானைட் தொழில் நடத்திவந்தது உண்மைதான். அந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அதில் ஆர்வம் இல்லாமல் போய்விட்டது.
கனகபுரா குவாரிக்காக 1994-ம் ஆண்டு ரூ 3 லட்சம் முதலீடு செய்தேன். இந்த குவாரியிலிருந்து இரண்டு அல்லது மூன்றுமுறைதான் கடலில் கல் அனுப்பி வைத்தேன். 1997-ம் ஆண்டு இந்த குவாரியை வேறு ஒருவருக்கு விற்று விட்டேன்.
சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கும் எனக்கும் இதற்கு முன்பும் எந்த தொடர்பும் இல்லை. இப்போதும் எந்த தொடர்பும் இல்லை எனதெரிவித்தார்,
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications