அபுதாபி தீவிபத்தில் 3 இந்தியர்கள் பலி
துபாய்:
அபுதாபியிலுள்ள ஒரு எண்ணெய்க் கிணற்றில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்த 3 இந்தியர்கள் அங்கு ஏற்பட்ட விபத்தில்இறந்தனர். 2 பேர் படு காயமடைந்தனர்.
கடந்த சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு தாஸ் தீவிலுள்ள உம் அல் ஷீப் எண்ணெய்க் கிணற்றில் விபத்து ஏற்பட்டது. இறந்தவர்கள் மூன்று பேரும்இந்தியர்கள். அவர்கள் பெயர் ஜேக்கப் ஜான், பிரதீப் குமார், நவ்ஷத் என்று அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் ஒருவர்இந்தியராக இருக்கலாம் என்று தெரிகிறது. இன்னொருவர் குறித்த அடையாளம் தெரியவில்லை.
இறந்த மூன்று பேரும் தேசிய பெட்ரோலியக் கட்டுமான நிறுவனத்திற்காக காண்டிராக்டில் வேலை பார்த்து வந்தவர்கள். காயமடைந்த இருவரும்ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இருப்பினும் தற்செயலா சம்பவமாகவேஇதை போலீஸார் கருதுகின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications