இந்தியன் வங்கி ஊழல்: குற்றப்பத்திரிகை தாக்கல்
சென்னை:
இந்தியன் வங்கி ஊழல் வழக்கில் முன்னாள் சேர்மன் கோபாலகிருஷ்ணன் உட்பட பத்து பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அடுத்தமாதம் 11-ம் தேதி அவர்கள் ஆஜர் ஆக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பையைச்சேர்ந்த ஈஸ்ட் வெஸ்ட் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு 1994-ம் வருடம் முதல், 1996-ம் வருடம் வரை இந்தியன் வங்கி சார்பில் கடன்வழங்கப்பட்டது. இதில் விதிமுறைகளை மீறி பல சலுகைகள் வழங்கப்பட்டதாகவும் இதனால் 170.13 கோடி ரூபாய்க்கு மேல் இழப்புஏற்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது.
சி.பி.ஐ. இதை விசாரித்து 1997-ம் வருடம் வழக்குப்பதிவு செய்தது.
மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு இப்பொழுது இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சி.பி.ஐ.வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்தியன் வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் கோபாலகிருஷ்ணன் மற்றும் சிதம்பரம் உள்பட பத்து பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
கூட்டு சதி, மோசடி, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் இதில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதை நீதிபதி ஏற்றுக்கொண்டார். குற்றம் சாட்டப்பட்டஅனைவரும் டிசம்பர் 11-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் ஆக வேண்டும் என்று நீதிபதி உத்திரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications