லல்லு: மீண்டும் சிறையில்...
Subscribe to Oneindia Tamil
பாட்னா:
சிறிது நாட்கள் வீட்டில் இருந்த லாலு பிரசாத் யாதவ் மீண்டும் சிறையில் அடைக்கப்படுகிறார்.
வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்த வழக்கில் அவர் மீது சி.பி.ஐ. வழக்குத் தொடர்ந்தது. சிறை தண்டனையும்கிடைத்தது. சிறையிலிருந்த அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
ஜாமீன் காலம் முடிந்துவிட்டதால் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அவரை மீண்டும் நீதிமன்றக் காவலில் வைக்கசெவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. அவர் புதன்கிழமை பெயுர் சிறையில் அடைக்கப்படுவார் என்ற தெரிகிறது.












Click it and Unblock the Notifications