அயோத்தி: முஸ்லீம் லீக் அமைதிப் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6 ம் தேதி அமைதியான முறையில் போராட்டம் நடைபெறும் என தமிழக முஸ்லிம் லீக் திங்கள்கிழமைஅறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக முஸ்லிம் லீக்கின் மாநிலத் தலைவர் ஷேக்தாவூத் நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டி விவரம்:
ரம்ஜான் மாதத்தில் தீவிரவாதிகள் காஷ்மீரில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என பிரதமர் கூறியுள்ளதை வரவேற்கிறோம். இதை சில தீவிரவாதஇயக்கங்கள் மறுத்து வருகின்றன.
அவர்களை காஷ்மீர் மக்கள் புறக்கணிக்க வேண்டும். காஷ்மீரை இந்தியாவின் ஒரு பகுதியாக ஏற்காதவர்களை நாங்கள் எதிர்க்கிறோம்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் மாதம் 6- ம் தேதி அமைதியான முறையில் சென்னை விருந்தினர் மாளிகை முன்பு மவுனப் போராட்டம்நடத்த விருக்கிறோம் என்று தனது பேட்டியில் கூறினார் ஷேக் தாவூத்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications