ஆசிய கோப்பை டென்னிஸ்: பயஸ், பூபதி பங்கேற்பு
டெல்லி:
ஆசிய கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சார்பாக லியாண்டர் பயசும், மகேஷ் பூபதியும் கலந்து கொள்கின்றனர்.
டெல்லியிலுள்ள லான் டென்னிஸ் கழகம் நான்காவது ஆண்டாக ஏ.டி.எஃப் என்றழைக்கப்படும் ஆசிய கோப்பை தொடரை நடத்தவிருக்கிறது.
இந்தப்போட்டிகள் வரும் டிசம்பர் மாதம் 19-ம் தேதி முதல் 24-ம் தேதிவரை நடக்கவுள்ளன. இந்த ஆண்டு முதல் பெண்கள் பிரிவு போட்டியும்நடக்கவுள்ளது.
இந்தப் போட்டியின் மொத்த பரிசுத் தொகை 90 ஆயிரம் அமெரிக்க டாலர்களாகும். இந்தப் போட்டியில் ஆசியாவின் தலைசிறந்த 4 அணிகள் போட்டியிடும்.
ஆண்கள் பிரிவில் இந்தியா, கொரியா, தாய்லாந்து, உஸ்பெகிஸ்தான் அணிகளும், பெண்கள் பிரிவில் சீனா, இந்தோனேஷியா, தாய்லாந்து மற்றும் இந்தியஅணியும் மோதுகின்றன.
இந்திய அணியின் சார்பில் ஆண்கள் பிரிவில் லியாணடர் பயசும், மகேஷ் பூபதியும் விளையாடுகின்றனர். பெண்கள் பிரிவு இறுதிப் போட்டி டிசம்பர் மாதம்23-ம் தேதியும், ஆண்கள் பிரிவு இறுதிப் போட்டி டிசம்பர் மாதம் 24-ம் தேதியும் நடைபெறும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications