முரசொலி மாறனை சந்தித்த வி.பி.சிங்- தேவே கவுடா
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் 3 வது அணி அமையாது என்று வ.கம்யூனிஸ்ட் செயலாளர் நல்லகண்ணு திங்கள்கிழமை தெரிவித்தார்.
திருச்சியில் நடந்த வ.கம்யூனிஸ்ட் பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், பாரதிய ஜனதா மத வெறியை தூண்டும் கட்சியாகும். அதைஎதிர்த்து நாம் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
அதிமுக ஆட்சியில் ஊழல் நடந்ததாக திமுக வினர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். திமுக ஆட்சியிலும் ஊழல் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் 3 வது அணி அமையும் என்று சிலர் பேசி வருகிறார்கள். வரும் தேர்தலில் 3 வது அணி நிச்சயமாக அமையாது. நாம்இருக்கும் அணியை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். தேர்தல் பணிகளை இப்போதே தொடங்க வேண்டும் என்றார் நல்லகண்ணு.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications