தமிழகத்தை நாளை காலை புயல் தாக்கும்
சென்னை:
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள புயல் சின்னம் புதன்கிழமை காலை தமிழகம்- ஆந்திர எல்லையில் கரையைக்கடக்க உள்ளது.
புதன்கிழமை காரைக்காலில் இருந்து 450 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த புயல் சின்னம் வடமேற்காக நகர்ந்து வருகிறது.
வியாழக்கிழைமை இது ஆந்திர மாநிலத்தின் ஓங்கோல், தமிழகத்தின் கூடலூர் இடையே கரையைக் கடக்கும் எனத்தெரிகிறது.
இதனால் சென்னை, திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டிணம், தஞ்சாபூர், திருச்சி. புதுக்கோட்டை ஆகியமாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்.
இதையடுத்து அவசர காலப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. கடும் மழை, காற்றினால் ஏற்படும்சேதத்தை எதிர் கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளது.
ஆந்திராவில்....
இதே போல ஆந்திராவில் கூடலூர், நெல்லூர், குண்டூர், கிருஷ்ணா மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும். இந்தமாவட்டங்களின் கடற்கரைப் பகுதிகளில் 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் புயல் காற்று வீசும். இதனால், மீனவர்கள்கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாவட்டங்களில் அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications