தேர்தல் கூட்டணி குறித்து மூப்பனார் ஆலோசனை
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் புதன்கிழமை சத்யமூர்த்தி பவனில் மாவட்டத் தலைவர்களுடன் வரும்சட்டசபைத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.
மூப்பனார் கடந்த 2 நாட்களுக்குப் முன்பு டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்தார்.அங்கு அவர் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலரையும் சந்தித்துப் பேசினார்.
பின்னர் சென்னை திரும்பியதும் மூப்பனார், புதன்கிழமை மாவட்டத் தலைவர்களுடன் தேர்தல் கூட்டணி குறித்துஆலோசனை நடத்தினார்.
தேர்தல் கூட்டணி, டிசம்பர் மாதம் நடக்கும் மாநில தலைவர் தேர்தல் போன்றவை குறித்து அவர் மாவட்டதலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
கட்சித் தேர்தலை முறைகேடுகள் எதுவுமின்றி மிகவும் அமைதியான முறையில் நடத்த வேண்டும் என்றும்மூப்பனார் ஆலோசனை வழங்கினார்.
முன்னாள் மத்திய அமைச்சர்கள் தனுஷ்கோடி ஆதித்தன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், எதிர்க்கட்சித் தலைவர்சோ.பாலகிருஷ்ணன் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications