திருச்சியில் போட்டியிடுவாரா குமாரமங்கலம் தங்கை?
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
காலியாக உள்ள திருச்சி லோக்சபா தொகுதியில் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் தங்கை போட்டியிடுகிறார்.
திருச்சி லோக்சபா தொகுதியிலிருந்து ரங்கராஜன் குமாரமங்கலம் கடந்த தேர்தலின் போது தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் உடல் நலக்குறைவுகாரணமான இறந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானது.
வரவிருக்கும் சட்டப்பேரவை தொகுதி தேர்தலுடன் திருச்சி லோக்சபா தேர்தலும் நடை பெற உள்ளது. இந்தத் தொகுதியிலிருந்து ரங்கராஜன் குமாரமங்கலத்தின்மனைவி போட்டியிடுவார் என கூறப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது ரங்கராஜனின் தங்கை லலிதா குமாரமங்கலத்தை அந்த தொகுதியிலிருந்து போட்டியிட வைக்க பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளது.
லலிதா குமாரமங்கலம் பாரதிய ஜனதாவில் தீவிர உறுப்பினராக இருந்து வருகிறார். இது தவிர அவர் ப்ரக்ரீதி என்ற பெயரில் சமூக சேவைஅமைப்பையும் நடத்தி வருகிறார்.
More From
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications