நுழைவுத் தேர்வு எழுதிய ராஜீவ் கொலைக் கைதிகள்
வேலூர்:
வேலூர் மத்திய சிறையில் பட்டப்படிப்பு படிப்பதற்காக ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 2 ஆயுள்கைதிகள் உள்பட 52 பேர் நுழைவுத் தேர்வு எழுதினர்.
வேலூர் மத்திய சிறையில் உள்ள கைதிகள் பட்டப்படிப்பு படிப்பதற்காக நெல்லை மனோன்மணியம்பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்து இருந்தது. இதில் பல கைதிகள் விண்ணப்பம் போட்டு இருந்தனர்.
இந்த நிலையில் வியாழக்கிழமை வேலூர் சிறையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பிற்கான நுழைவுத்தேர்வு சிறை வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நுழைவுத் தேர்வில் மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ராபர்ட்பயார்ஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் எம்.ஏ.பட்டப்படிப்பிற்கான நுழைவு தேர்வு எழுதினர்.
இந்தத் தேர்வு 2 கட்டமாக நடந்தது. முதல் கட்டமாக காலை 9 மணி முதல் 11 மணி வரை தேர்வு நடந்தது.தொடர்ந்து பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையும் நடந்தது. இதில் 52 கைதிகள் நுழைவுத் தேர்வு எழுதியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications