இலங்கை மீனவர்களுக்கு புதிய கடல் பாதை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கை மீனவர்கள் வழி மாறி இந்திய பகுதியில் நுழைவதை தடுக்க புதிய கடல் பாதை அமைக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இது பற்றி இலங்கை தேசிய மின் வளத்துறை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஏஜென்சியின் தலைவர் பிரியதாசா எப்ரிசிங்கே தெரிவித்திருப்பதாவது:
இந்திய பொருளாதார கடல் மண்டலம் வழியாக சிறப்பு நீர் வழிப்பாதை அடையாளம் காணப்பட்டுள்ளது.
இது குறித்து மீன்வளத்துறை விரைவில் இந்திய அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தவிருக்கிறது. இதற்கான வரைபடங்கள் மிக கவனத்துடன்தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பாதையின் முலம் இலங்கை மீனவர்கள் இந்திய கடல் பகுதிக்குள் நுழைவது தடுக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான இலங்கை மீனவர்கள் இந்திய சிறையில் அடைக்கப்படுகின்றனர். இந்த பிரச்சனைக்கு புதிய நீர் வழிப்பாதை முலம்தீர்வு பிறக்கும் என தெரிவித்தார்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications