தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 4 பேருக்கு ஜாமீன்
சென்னை:
தர்மபுரியில் 3 மாணவிகள் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த அ.தி.மு.க.வினர்4 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது கொடைக்கானலில் இருக்கும் பிளசன்ட் ஸ்டே ஹொட்டல் கட்டமுறைகேடாக அனுமதி வழங்கப்பட்டதாக தனி நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.
இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து தமிழகம்முழுவதும் வன்முறை வெடித்தது. இதில் தர்மபுரியில் கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் பயணம் செய்த பஸ்கொளுத்தப்பட்டது. இதில் 3 மாணவிகள் உயிரோடு கொளுத்தப்பட்டனர்.
இது தொடர்பாக 31 அ.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சந்திரன், செல்லக்குட்டி, காவேரி, மணிஆகியோர் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இவர்கள் சார்பாக தளவாய் சுந்தரம் ஆஜராகி வாதடினார். வழக்கை விசாரித்த நீதிபதி முருகேசன் இவர்களுக்கு ரூ25 ஆயிரம் சொந்த ஜாமீனும், அதே தொகைக்கு இரண்டு பேர் ஜாமீனிலும் இவர்களை விடுதலை செய்யுமாறுஉத்தரவிட்டார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications