பிரியங்காவின் பயோ டேட்டா
லண்டன்:
லண்டனில் நடைபெற்ற மிஸ். வோர்ல்ட் அழகிப் போட்டியில் இந்தியாவைச்சேர்ந்த பிரியங்கா சோப்ரா அழகிப் பட்டத்தை வென்றார்.
வியாழக்கிழமை இரவு லண்டனில் நடைபெற்ற அழகிப் போட்டியில் பிரியங்கா சோப்ரா உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்டவர்களில் மிகவும் குறைந்த வயதுடையவர் பிரியங்கா சோப்ராதான். பிரியங்காவுக்கு18 வயதுதான் ஆகிறது.
வெனிசூலா நாட்டு அழகிக்கும் 18 வயதுதான்.ஆனால் இவர் பிரியங்காவை விட சில மாதங்கள் மூத்தவர்.
அரை இறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 5 அழகிகளில் மிஸ் கஜகஸ்தான் அழகி மார்காரீடா கிராவ்ட்சோவா, மாலை நேர ஆடை தேர்வுபோட்டியில் வெற்றி பெறாதததால் இறுதிச் சுற்று போட்டிக்கு தகுதி பெறவில்லை.
பிரியங்காவின் பிறந்தநாள்: 18.07.1982. அவரது தந்தை அசோக் சோப்ரா ராணுவ டாக்கடராக பணியாற்றியவர். பிரியங்காவின் தாயார் பெயர் மதுசோப்ரா. சொந்த ஊர் உத்திரப்பிரதேச மாநிலத்தின் பரெய்லி நகரம்.
பிரியங்கா ஆரம்பக் கல்வியை லக்னோவில் இருக்கும் லா மார்டினியஸ். உயர் நிலைக் கல்வி, அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகரில் முதல் பட்டம் மிமி(சூரிய ஒளி). உடற்கட்டு அளவு 32-25-34.5. பிரியங்காவின் உயரம் ஐந்து அடி ஏழரை அங்குலமாகும். இவரது பொழுதுபோக்கு நாட்டியம் ஆடுவது,கவிதை எழுதுவது மற்றும் பாட்டு கேட்பதுமாகும்.
மனோத்துவ நிபுணராகவோ அல்லது சாஃப்ட் வேர் இன்ஜினியராகவோ ஆக வேண்டுவது என்பது இவரது லட்சியம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications